
பாடசாலையின் ஸ்தாபகர் அம்பலவாண நாவலர் அவர்களுடைய குருபூசை தினம் இன்று (2013.05.09) எமது பாடசாலையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அம்பலவாணநாவலர் அவர்களின் பேரன் திரு.ச.திருச்சிற்றம்பலம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் எமது பாடசாலை ஆசிரியர் திரு.ம.தவரூபன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.

![]() ஆசிரியர் திரு.ம.தவரூபன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். ![]() | ![]()
![]() பாடசாலையின் ஸ்தாபகர் அம்பலவாணநாவலரின் பேரன் திரு.ச.திருசிற்றம்பலம் அவர்கள் உரையாற்றுகிறார்.
|

ஆசிரியை திருமதி.பிரபாஹரி ஞானகணேசண் அவர்கள் பாடுகிறார்.



