![]()
|
![]()
|
ஆசிரியர் நலன்புரிச்சங்க உப தலைவர் திரு.ப.காண்டீபன் அவர்கள் உரையாற்றுகிறார்.
விழா நாயகன் திரு.சி.யேசுரட்ணம் அவர்களை சிரேஸ்ட ஆசிரியர் திரு.சி.பாலகிருஸ்ணன் அவர்கள்
மாலை அணிவித்து கௌரவிக்கிறார் . விழா நாயகி திருமதி.த.இந்திரா அவர்களை சிரேஸ்ட ஆசிரியை திருமதி .பு.நிர்மலானந்தன் அவர்கள் பூச்செண்டு வழங்கிக் கௌரவிக்கிறார் .
விழா நாயகி திருமதி.பு.ஜகுந்தலா அவர்களை சிரேஸ்ட ஆசிரியை திருமதி .செல்வரதி சிறீதரன் அவர்கள் பூச்செண்டு வழங்கிக் கௌரவிக்கிறார் .
விழா நாயகி செல்வி.த.நிஸ்பந்தி அவர்களை சிரேஸ்ட ஆசிரியை திருமதி .பவானி கைலாசநாதன் அவர்கள் பூச்செண்டு வழங்கிக் கௌரவிக்கிறார் .
இணைப்பிரதி அதிபர் திருமதி .சரஸ்வதி பாலசுந்தரம் அவர்கள் உரையாற்றுகிறார்.
விழா நாயகி திருமதி.ம.கமலா அவர்களுக்கு இணைப்பிரதி அதிபர் திருமதி .சரஸ்வதி பாலசுந்தரம் அவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கிறார்.
விழா நாயாகி திருமதி.த.அனித்தா அவர்களுக்கு பகுதித் தலைவர் திருமதி.கி.ஜெயானந்தம் அவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கிறார் .
விழா நாயாகி திருமதி.பு.ஜகுந்தலா அவர்களுக்கு பகுதித் தலைவர் செல்வி.சி.மார்க்கண்டு அவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கிறார்
விழா நாயாகி செல்வி.த.நிஸ்பந்தி அவர்களுக்கு ஆசிரியை திருமதி. சதாயினி இராசபாலன் அவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கிறார்
விழா நாயகர்கள் சார்பில் திருமதி.கமலா மகிழ்ராஜன் அவர்கள் பதிலுரையாற்றுகின்றார் .
![]() | அதிபர் திரு.சி .தனஞ்சயன் அவர்கள் உரையாற்றுகிறார்.
விழா நாயகி திருமதி.ம.கமலா அவர்களை பகுதித்தலைவர் திருமதி .பிரபாஹரி ஞானகணேசன் அவர்கள் பூச்செண்டு வழங்கிக் கௌரவிக்கிறார் .
விழா நாயகி திருமதி.அனித்தா அவர்களை சிரேஸ்ட ஆசிரியை திருமதி .குகரதி சசிதரன் அவர்கள் பூச்செண்டு வழங்கிக் கௌரவிக்கிறார் .
விழா நாயகி திருமதி.த.சுலோயினி அவர்களை ஆசிரியை திருமதி .தவமலர் விஜயகுமார் அவர்கள் பூச்செண்டு வழங்கிக் கௌரவிக்கிறார் .
விழா நாயகி செல்வி.க.கலைவாணி அவர்களை சிரேஸ்ட ஆசிரியை திருமதி .சசிகலா பேரின்பநாதன் அவர்கள் பூச்செண்டு வழங்கிக் கௌரவிக்கிறார் .
பகுதித்தலைவர் திரு.யூட் கருணாகரன் அவர்கள் உரையாற்றுகிறார்.
சிரேஸ்ட கல்விசாரா ஊழியர் திரு.தி.விக்கினஜெயம் அவர்கள் உரையாற்றுகிறார்.
விழா நாயகன் திரு.சி.யேசுரட்ணம் அவர்களுக்கு பகுதித் தலைவர் திரு.சி.திருக்குமரன் அவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கிறார் .
விழா நாயாகி திருமதி.த.இந்திரா அவர்களுக்குஆசிரியை செல்வி.கவிதா ஏகாம்பரநாதன் அவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கிறார் .
விழா நாயாகி திருமதி த.சுலோயினி அவர்களுக்குபகுதித் தலைவர் திருமதி.வதனி தில்லைச்செல்வன் அவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கிறார்.
விழா நாயாகி செல்வி.க.கலைவாணி அவர்களுக்கு ஆசிரியை திருமதி. வக்சலா கணேசன் அவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கிறார்
ஆசிரியர் நலன்புரிச்சங்கச் செயலாளர் திருமதி.ச.தில்லைமணி அவர்கள் நன்றியுரையாற்றுகின்றார்.
|