![]() |
![]() |
சிறப்பு விருந்தினர் திரு.ந.முருகதாஸ் அவர்கள் (அமெரிக்காவிலிருந்து வருகை தந்த பாடசாலையின் பழையமாணவன்) மங்கள விளக்கேற்றுகிறார்.
பாடசாலையின் அதிபர் திரு.சி.தனஞ்சயன் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.
உயர்தர மாணவர் மன்ற உப தலைவர் செல்வன்.த.கஜன் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.
உயர்தர மாணவர் மன்ற உப தலைவர் செல்வன்.த.கஜன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.
உயர்தர மாணவர் மன்ற செயலாளர் செல்வன்.ஆ.சிவசங்கர் அவர்கள் நன்றியுரையாற்றுகின்றார்.
![]() |
பிரதம விருந்தினர் திரு.பொ.ரவிச்சந்திரன் அவர்கள் (பிரதிக்கல்விப்பணிப்பாளர்,வலிகாமம் கல்வி வலயம்) மங்கள விளக்கேற்றுகிறார்.
சிறப்பு விருந்தினரின் பாரியார் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.
உயர்தர மாணவர் மன்றப் பொறுப்பாசிரியர் திருமதி.பிரபாஹரி ஞானகணேசன் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.
உயர்தர மாணவர் மன்ற உறுப்பினர் செல்வி.ஸ்ரீ.அனுசியா அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.
உயர்தர மாணவர் மன்ற தலைவர் செல்வன்.தி.அனுஜன் அவர்கள் தலைமையுரையாற்றுகின்றார்.
பாடசாலையின் அதிபர் திரு.சி.தனஞ்சயன் அவர்கள் உரையாற்றுகின்றார்.
பிரதம விருந்தினர் திரு.பொ.ரவிச்சந்திரன் அவர்கள் (பிரதிக்கல்விப்பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்) உரையாற்றுகின்றார்.
|
வரையறையற்ற காவியம்
- நம் பூமி -
ஆனாலும் மாறிட வேண்டாம்
- நம் நட்பு -
- நம் நட்பு -
மாற்றமே உருவானது- நம் பூமி -
ஆனாலும் மாறிட வேண்டாம்
- நம் நட்பு -